Saturday, February 20, 2010

வேலன்: வேலன்:-ஐ-கான்கள் படத்தை மாற்ற-பாகம் 1.

வேலன்: வேலன்:-ஐ-கான்கள் படத்தை மாற்ற-பாகம் 1.

நண்பரே, நான் microsoft office 2007 உபயோக்கிறேன் அதில் folder -properties சென்றால் General, Tools, Hardware,Sharing & Quota என்று இருக்கிறது ஆனால் customise என்பது இல்லையே , இப்போது எப்படி அதனை கொண்டுவருவது?

1 comment:

  1. நண்பரே எனது வலைப்பூவில் உங்களது பின்னூட்டத்தை பார்த்தேன்...

    2009kr நண்பரே,
    உங்கள் கூகுள் குரோம் திறந்து, மேல் வலது பக்கம் உள்ள ஸ்பானர் ஐகான் கிளிக் செய்து,options என்பதை கிளிக் செய்து Under The Hood என்பதை கிளிக் செய்து அதில் Network என்பதற்கு கீழே உள்ள Change Proxy Setting என்பதை கிளிக் செய்து அதில் Connectios என்பதற்கு கீழே உள்ள Lan Settings என்பதை கிளிக் செய்து அதில் use proxy server for your lan என்பதில் டிக் செய்து இருந்தால் அதை எடுத்து விடுக

    ReplyDelete